2025 மே 21, புதன்கிழமை

வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்;பிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 30 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

கற்பிட்டிப் பிரதேசத்தில் வாழும் வறிய மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்;பிகள் இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் கற்பிட்டிக் கிளையின் அனுசரணையில்

இதன்போது கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கற்பிட்டி சிங்கள வித்தியாலயம், கற்பிட்டி அல்மனார் அரசினர் பாடசாலை, கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் வித்தியாலயம், கற்பிட்டி அல்-அக்ஷா தேசியப் பாடசாலை, ஆகிய 5 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் கற்பிட்டிக் கிளையின் தலைவர் ஏ.எல.எம்.ராசீக், செயலாளர் ஏ.சி.எம்.சாஜஹான், பொருலாளர் எஸ்.ஏ.ஹூஸைன்டீன் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .