2025 மே 21, புதன்கிழமை

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

13 வயது சிறுமியினை கர்ப்பமாக்கி தலைமறைவாகியதாக கூறப்படும் 19 வயது இளைஞரொருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியும் கைது செய்யப்பட்ட இளைஞருக்கும் இடையில் வெகு காலமாக காதல் தொடர்பு இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி கருவெலகஸ்வௌ பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதினையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிததனர்.

கைது செய்யப்பட்டவர் தப்போவ, பாவட்டமடு பிரதேசத்தினை சேர்ந்தவரெனவும் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X