2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அநுராதபுரத்தில் வெள்ளத்தால் சேதமான குளங்களை புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் சேதமான 34 குளங்களையும் 2,650 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் முழுமையாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ், மாகாண நீர்ப்பாசன மற்றும் மாகாண பொறியியலாளர் திணைக்களத்தின் வழிகாட்டலில் இக்குளங்களின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .