Super User / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம், மாதம்பே பிரதேச தொழிற்சாலையொன்றில் கடமையாற்றிய இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இரும்பு மீள் உற்பத்தி தொழிற்சாலையில் கடமையாற்றும் இந்திய பிரஜையே உயர் குருதி அழுத்தத்தினால் உயிரிழந்துள்ளார். இந்த தொழிற்சாலையில் 225 இந்தியர்கள் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.23 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
31 minute ago