2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி 37 வயதான ஒருவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.

அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு வந்த இவர் வீட்டின் முன் அறையில் மின்குமிழ் ஒன்றை பொருத்திக்கொண்டிருந்தபோதே மின் தாக்குதலுக்கு உள்ளானதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம், சிவலாக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X