2025 மே 21, புதன்கிழமை

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

Kogilavani   / 2013 மே 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக கூறப்படும்  4 பேரை முந்தல் பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  நீர் இறைக்கும் இயந்திரங்கள் 4, சேர்விஸ் பன்னும் இயந்திரம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் பாலைச்சோலை பிரதேசத்தினை சேர்ந்தவர்களென விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.

மேற்படி நபர்களிடமிருந்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X