2025 மே 21, புதன்கிழமை

மின்னல் தாக்குதலில் மாணவன் பாதிப்பு

Kogilavani   / 2013 மே 13 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

ஆனமடுவ, கண்ணங்கரே மகா வித்தியாலயத்தில் மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவரொருவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கௌஷல்ய எனும் 14 வயது மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் மரமொன்றின்; கீழ் நின்றுகொண்டிருந்தபோது மரத்துக்கு மின்னல் தாக்கியுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியுற்ற மாணவர் பாதிப்படைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X