2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புதையல் பொருட்களை விற்க முயன்ற நபர் கெக்கிராவையில் கைது

Super User   / 2013 ஜூலை 01 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

புதையல் மூலம் கிடைத்ததாக கூறப்படும் ஒருவித பலிங்கு புத்தர் சிலையையும் விலைமதிக்க முடியாத விசாலமான மாணிக்கக்கல் ஒன்றையும் கெக்கிராவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொருட்களுடன் சந்தேநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலொன்றின் பிரகாரம் கெக்கிராவை பொலிஸார் நேற்றிரவு சந்தேகநபரைக் கைது செய்ததுடன் புதையல் மூலம் கிடைத்ததாக கூறப்படும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்இ இந்த பொருட்களை விற்பதற்கு முயன்ற சந்தர்ப்பத்திலேயே பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X