2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கல்கமுவ பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் பலி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கமுவ பிரதேச சபை உறுப்பினர் பீ.ஏ. திலகரத்ன (வயது 56) விபத்தில் பலியாகியுள்ளார் வாகனம் அநுராதபுர வீதியில் வீதியை விட்டு விலகிய மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே அவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் அவருடைய தாய் மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறுப்பினரே வாகனத்தை செலுத்தி சென்றதாகவும் கல்கமுவையிலிருந்து குருணாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X