2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வேட்பாளரின்றி தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வேட்பாளர் இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனமொன்றை பள்ளம  பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட  இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

பள்ளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகவில எனும் பிரதேசத்தில் வைத்து மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்களை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பள்ளம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X