2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பணிநீக்கம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் மற்றும் அநுராதபுரம் தேவனம்பியஸ்ஸ வித்தியாலயத்தின் ஆசிரியருமான பிரியந்த பெர்னாண்டோ  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அனுமதியின்றி வெளிநாடொன்றுக்கு எட்டுநாட்கள் விஜயம் செய்துள்ளதையடுத்தே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தான் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் அனுமதி கோரியிருந்ததாக தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இதுதொடர்பில்  தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .