2025 மே 15, வியாழக்கிழமை

கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி சாரதியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரத்னாயக்க மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

அநுராதபுரம் விலச்சியைச்சேர்ந்த நிர்மல பியதிஸ்ஸ (வயது 49) என்ற கான்டபிளுக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதிஇந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .