2025 மே 14, புதன்கிழமை

விவசாய பொருட்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம். சீ. சபூர்தீன்


முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பின் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் ஹெம்பகஸ்வௌ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு உபகரணங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஹெலம்பகஸ்வெவ வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ பிரதி அமைச்சர் டப்ளியு.பீ. ஏக்கநாயக்கா, முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பின் செயலாளர் மிஹ்லார், அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளர் இஸ்மாயில் அஷ்ரப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .