2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

கெக்கிராவை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


கண்டி – கொழும்பு ஏ- 9 பிரதான வீதி, கெக்கிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் மீது நேற்று (17) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள இந்த பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்து பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .