2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் வடமத்திய மாகாணசபையின் உப அலுவலகம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாண சபையின் உப அலுவலகமொன்று நேற்று திங்கட்கிழமை  பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சபையின் செயலாளர் எச்.எம்.ஹேரத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், மாகாண அமைச்சர்களான சேமசிங்க, நந்தசேன, பேஷல ஜயரத்ன, ரத்நாயக்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .