2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் சட்டத்தரணி கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று பக்கற்றுகள் ஹெரோயினுடன் சட்டத்தரணி என்று கருதப்படும் ஒருவரை அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

35 வயதான இவர் திருமணம் முடித்த நபர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சாலியபுர பரசங்கஸ்வெவ வீட்டில் வைத்தே குறித்த நபரை விசாரணைக்காக கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவல்களை அடுத்தே அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .