2025 மே 14, புதன்கிழமை

தாய், சேய் சிகிச்சை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


2014ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு அமைவாக புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் நவீன வசதிகளுடனான தாய், சேய் சிகிச்சை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  வெள்ளிக்கிழமை (27) மாலை நடைபெற்றது.

இதற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 1 கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X