2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முக்கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாவெவை பகுதியில் கடந்த 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(29) தீரப்பளித்தது.

கடந்த 1994 ஆம் ஜுன் மாதம் 22 ஆம் திகதி மஹாவெவை, வாராந்த சந்தையில் வைத்து நபர் ஒருவரினால் பெண்ணொருவர் உட்பட இரண்டு ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தங்க நகை விவகாரமே இத்தாக்குதலுக்க காரணமென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை(29) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X