2025 மே 08, வியாழக்கிழமை

போராட்டம்...

Kogilavani   / 2015 மார்ச் 05 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட ஆணைவிழுந்தாவப் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுக் கூரைத் தகடு உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாண பணிகளை தடுத்து நிறுத்துமாறுக் கோரி தொழிற்சாலைக்கு முன்னாள் பௌத்த பிக்குகள் உட்பட பொது மக்கள் இணைந்து நேற்று முதல் உண்ணாவிரோதப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு  கோரி பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நிர்மாணி பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனவே இதனை தடுத்து நிறுத்துமாரு கோரியே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.


இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகளை நிறுத்தும் வரை உண்ணாவிரோதப் போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X