2025 மே 21, புதன்கிழமை

4 வயது சிறுவனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

உடப்பு, 5ஆம் வட்டாரத்தலுள்ள நீரோடை  ஒன்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் வீட்டின் பின்புறத்திலுள்ள நீரோடையிலிருந்தே சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது..

தற்போது சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பம்வம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .