2025 மே 23, வெள்ளிக்கிழமை

43 கிளிகளுடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், கருவலகஸ்வௌ, முரியாகுளம் பகுதியில் 43 கிளிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கிளிகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வலையொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் விற்பனை செய்வதற்காகவே மேற்படி கிளிகள் பிடிக்கப்படுவதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வௌ பொலஸார் மேற்கொண்டு வருகின்றனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X