2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

52 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


பயிற்சிகளினை நிறைவு செய்த 52 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை ஆனமடுவ பிரதேச செயலகத்தில் நடைப்பெற்றது.

நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் ஆனமடுவ, பள்ளம, நவகத்தேகம பிரதேச செயலகங்களில் கடமையாற்றவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனங்களினை சிவில் விமானத்துறை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வின்போது ஆனமடுவ பிரதேச செயலாளர், ஆனமடுவ பிரதேச அரசியல் தலைமைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X