2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

6,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 மார்ச் 14 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் அற்ற 6000 பேருக்கு துரித கதியில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத் திட்டமொன்றை வடமத்திய மாகாணசபை முன்னெடுத்துள்ளது.

இதன் முதற் கட்டமாக மதவாச்சி தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 'ரன்பிம அருணலு' வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X