2025 ஜூலை 10, வியாழக்கிழமை

7 குளங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)
அதிக மழை வீழ்ச்சியினால் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 11 பெரிய குளங்களில் 7 குளங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.

நாச்சியாதீவு குளத்தின் 3 வான் கதவுகளும், ராஜாங்கனை குளத்தின் 2 வான் கதவுகளும், வாஹல்கட குளத்தின் 3 வான் கதவுகளும், மஹகனந்தராவ குளத்தின் 2 வான் கதவுகளும், நுவரவாவியின் 4 வான் கதவுகளும், பதவிய குளத்தின் 1 வான் கதவும் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மஹவிலச்சிய குளத்;தில் 6 அங்குலத்திற்கும், மான்னங்கட்டிய குளத்தில் 5 அங்குலத்திற்கும், ஹுருளுவாவியில் 1 அங்குலத்திற்கும், திஸாவாவியில் 2 அங்குலத்திற்கும், அபயவாவியில் அங்குலத்திற்கும் வான் நீர் வெளியேறுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .