Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
நவகத்தேகம, நவோத்தியா வித்தியாலயத்தின் அதிபர் மேல்கம் பீட்டர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வியமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலில் நிற்க வைத்த முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரான ஆனந்த சரத்குமாரவை, கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்தமையுடன், குறித்த போட்டிகளுக்காக நகரிலுள்ள பாதைச் சமிஞ்சைகளை வடமேல் மாகாணசபை உறுப்பினரான ஆனந்த சரத்குமாரவின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தியமை மற்றும் பாடசாலையில் துருக்கிய வாத்தியக் குழுவை உருவாக்கியமை போன்ற காரணங்களின் அடிப்படையில் ஆசிரிய சங்கத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிக்கிணங்கவே இவ்இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
10 minute ago
11 minute ago