Gavitha / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம், நிந்தனி, அல்-முஹாஜிரீன் முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி நிகழ்வுகள் அண்மையில் முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
முன்பள்ளி பொறுப்பாசிரியை பெரோஸியா கமால்தீனின் வழிகாட்டலில் இந்தக் கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாணவர்களால் உருவாக்கப்பட்டக் கண்காட்சி பொருட்களுடன் சகல மாணவர்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

14 minute ago
17 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
31 minute ago
1 hours ago