Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொசான் துஷார
இராணுவத்தினரால் கந்தக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை முறை விவசாயத்தினைப் பயன்படுத்திய பண்ணையின் அறுவடை நிகழ்வு, கடந்த திங்கட்கிழமை (22)மேற்கொள்ளப்பட்டது.
சுதேசிய நெல்வகையினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இரசாயன, கிருமிநாசினியோ வேறு உரவகையோ பயன்படுத்தமல் இவ்விவசாய முறைமை மேற்கொள்ளப்பட்டது.
30 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவின் படைத்தளபதி, மேஜர் ஜெனரல் டி.டி.யு.கே. ஹெட்டியாரச்சி, இராணுவத்தின் கமத்தொழில் வள அத்தியட்சகர் கேர்ணல் புவனேக குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago