Gavitha / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மனித வள அபிவிருத்தி அமைப்பினரால் இரத்ததான முகாம் ஒன்று புத்தளம் மஸ்ஜித் வீதி கலாச்சார மண்டபத்தில், நேற்று சனிக்கிழமை (17) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
சிலாபம் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியக்குழுவின் இரத்தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி கலந்துகொண்டனர். புத்தளம் மனித வள அபிவிருத்தி அமைப்பினரும் இரத்தான நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





36 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago