Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து இலகு பணப்பரிமாற்ற முறை (ஈசி - கேஸ்) மூலம் பணம் பெற முற்பட்ட 42 வயதான சந்தேகநபரை, குருநாகல், சிங்கப்பூர் டெலிகொமுக்கு அருகாமையில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (16) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஈசி - கேஸ் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினையும் அலைபேசிகள் இரண்டையும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026