2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை  கொண்டு சென்றவரை, ஆனமடுவ, மஹஉஸ்வௌப் பகுதியில் வைத்து, வெள்ளிக்கிழமை (12) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து, 3 கிலோகிராம் 5 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர், கல்கமுவப் பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.ஆனமடுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X