Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல்-சின்னபாடு கடற்கரைப் பகுதியில் இருந்து, ஹெரோய்ன் பொதி ஒன்று இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளதாக, உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மீனவர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, மேற்படி ஹெரோய்ன் பொதி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு கிலோ கிராம் நிறையுடைய ஹெரோய்ன் பொதியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதியானது சில மாதங்கள் கடலில் இருந்திருக்கக்கூடுமென, உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
48 minute ago
53 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago
17 Dec 2025
17 Dec 2025