Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் தேக்கு மரக்குற்றிகளை வனாத்தவில்லுவையிலிருந்து புத்தளம் நோக்கிக்கொண்டு சென்ற லொறியைக் கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியை நிறுத்தி சோதனை நடந்தியபோது சுமார் 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்க மரக்குற்றிகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago