Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி பகுதியில் 14 தினங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பெல்ஜியம் நாட்டு தம்பதியினரை சமூகமயப்படுத்த, கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பகுதிக்குச் சுற்றுலா சென்ற இவ்விருவரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து தாய் நாடு திரும்ப தயாராகியுள்ளனர்.
25 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
51 minute ago