Editorial / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (01) காலை 6 மணிகக்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளது. வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ள தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
11 minute ago
12 minute ago
26 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
26 minute ago
41 minute ago