2025 மே 02, வெள்ளிக்கிழமை

திலக்கரட்ண டில்சானின் நிவாரணப் பணி

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா 

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர் திலக்கரட்ண டில்சான், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

காலி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

40 இலட்சம் ரூபாய் பெறுதியில் மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டு மக்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் தான் உதவ தயாராக உள்ளதாக, திலக்கரட்ண டில்சான் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .