Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று நாட்டில் பரவிவருவதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள காலி மாவட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் குறித்த நோய் தொற்றை ஒழிக்கும் வேலைத்திட்டங்களுக்காகவும் ஒருகோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை, தென் மாகாண சபை ஒதுக்கீடு செய்துள்ளது.
குறித்த நிதியானது, காலி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago