2025 நவம்பர் 05, புதன்கிழமை

பட்டமளிப்பு வைபவம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நூர் நகர் தாருல் உலூம் அல் அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு  வைபவம், ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கால்நடை வளத்துறை பிரதி அமைச்சரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவருமான கே.ஏ.பாயிஸ் கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X