Princiya Dixci / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியின் ஹலேவெலப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பஸ்ஸும், நேற்று திங்கட்கிழமை (08) மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 12 பணிகள், காயங்களுக்குள்ளான நிலையில் கலேவெல மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள கலேவெல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago
1 hours ago