Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
முகக்கவசம் இன்றி வீதியில் பயணிப்போரை விழிப்புணர்வூட்டும் பணியில் பொலிஸார் இன்று (05) ஈடுபட்டனர்.
மாரவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த சேவையை முன்னெடுத்திருந்தனர்.
குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் முகக்கவசம் இன்றி பயணித்தவர்களை பொலிஸார் பொலிஸார் எச்சரித்து, அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago