2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மனைவியைக் கொலை செய்து கணவன் தற்கொலை

Princiya Dixci   / 2016 மே 31 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த கணவர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பள்ளமப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று திங்கட்கிழமை (30) இரவு 8.30க்கு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளம மண்டலான எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள். 

பள்ளமப் பொலிஸ் நிலையாப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசித லக்ருவன் தலைமையிலான பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X