Princiya Dixci / 2016 மார்ச் 04 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
கருவலகஸ்வௌ மெதவச்சிப் பகுதியில் காட்டு யானையொறின் சடலம், கடந்த புதன்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ வன ஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 15 வயது மதிக்கத்தக்க குறித்த யானை, 10 நாட்களுக்கு முன்னர் இறந்துள்ளதாகவும் காரணம் இதுவரை அறியப்படவில்லையெனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


14 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago
1 hours ago