Princiya Dixci / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, எம்.என்.எம். ஹிஜாஸ், முஹம்மது முஸப்பிர்
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பிரதேசத்தில் ரயிலுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (20) முற்பகல் 8.50க்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago
1 hours ago