2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரக்டரும் டிபர் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ட்ரக்டர் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து, தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில் தலகிரியாகமப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர், மெதவத்தேகெதரப் பகுதியைச் சேர்ந்த 48 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X