Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 15 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - ஆனமடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், கொட்டுக்கச்சிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் கூறியுள்ளனர்.
வெள்ளங்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றுடன், குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பின்னால் சென்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெறவுள்ளதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .