A.P.Mathan / 2013 ஜூன் 19 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி ஆண்டின் முதல் காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6.0 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் மொத்த வளர்ச்சி வீதமான 8 வீதம் மற்றும் 2012 ஆண்டின் இறுதி காலாண்டில் பதிவாகிய 6.3 வீத வளர்ச்சி போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.13 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago