A.P.Mathan / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
Moody’s கோப்பரேஷன் நிறுவனம் அம்பா இன்வெஸ்ட்மன்ட் சேர்விசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. சர்வதேச நிதிசார் நிறுவனங்களுக்கு அளவு சார் பகுப்பாய்வுகளையும் முதலீடுகள் சார்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அம்பா இன்வெஸ்ட்மன்ட் சேர்விசஸ் நிறுவனம், இலங்கையில் 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago