A.P.Mathan / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிஸ்னஸ் டுடே சஞ்சிகையின் மூலம் மேற்கொள்ளப்படும் வருடாந்த தனியார் நிறுவனங்களின் தரப்படுத்தலின் போது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் 25 சிறந்த நிறுவனங்களின் தரப்படுத்தலுக்கு அமைவாக இந்த முதலிடத்தை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பெற்றிருந்தது.7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago