2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 6.1 ஆக பதிவு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.1 வீதமாக பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதம் பணவீக்கம் 6.8 வீதமாக பதிவாகியிருந்ததென இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
வருடாந்த பணவீக்கம் 12 மாத கால அடிப்படையில் கணிப்பிடப்படுவதுடன், ஜூலை மாதத்தில் இந்த பெறுமதி 8.3 வீதமாக பதிவாகியிருந்ததாகவும், ஜூன் மாதத்தில் இந்த பெறுமதி 8.6 வீதமாக பதிவாகியிருந்தது. மே மாதத்தில் 8.8 வீதமாக வருடாந்த பணவீக்கம் பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .