2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொழும்பு காட்சியறைக்கு அருகாமையில் ஒடேலுக்கு 800 மில்லியன் ரூபா பெறுமதியான காணி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 7 பகுதியில் காணப்படும் ஒடேல் காட்சியறைக்கு அருகாமையில் காணப்படும் காணியை சுமார் 800 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளதாக ஒடேல் அறிவித்துள்ளது.

இந்த காணிப்பகுதியில் கொழும்பின் அதிநவீன ஷொப்பிங் நிலையமொன்று நிறுவப்படுமென ஒடேல் அறிவித்துள்ளது. இந்த காணியின் அளவு குறித்த விபரங்கள் வெளியிடப்படாத நிலையில், 17, 17/1, 17/1A, 19, 19A ஆகிய இலக்கங்களை உள்ளடக்கிய கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கர மாவத்தை, கொழும்பு 7 எனும் முகவரிகளை கொண்ட காணியை கொள்வனவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X