A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் பங்கு கொடுக்கல் வாங்களின் போது புரள்வு பெறுமதி 8.2 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அதிகளவு பங்களிப்பு வழங்கியிருந்தது. லயன் பிரெவரி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகள் மீது விலை உயர்வுகள் பதிவாகியிருந்ததன் காரணமாக, சுட்டிகள் நேர் பெறுமதிகளில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 89 வீதமான பங்களிப்பை வழங்கியிருந்தது. மொத்த அடிப்படையில் பெருமளவான பங்குகள் கைமாறியிருந்தன. MTD வோல்கர்ஸ் மற்றும் செலான் வாக்குரிமையற்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்தனர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொழும்பு டொக்யார்ட் பங்குகள் மீது இவர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது.3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago